உங்களிடம் Windows Xp இருந்தால் Windows Vista வின் Desktop தோற்றத்தை நீங்கள் பெறவிரும்பினால் Google நிறுவனம் இலவசமாக அந்தசேவையை வழங்குகின்றது அதற்கு நீங்கள் கீழ் உள்ள இணையச்சுட்டியை கிளிக்செய்க
http://www.desktop.google.com/
படம் 1 ல் உள்ளதுபோல பக்கம் திறக்கும் அதில் Google Desktop installieren என்பதனைக்கிளிக்செய்து தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவுங்கள்
நிறுவியபின்னர் உங்கள் கணனித்திரையில் Windows Vista வின் தோற்றத்ததை படம் 1 உள்ளதுபோல காண்பீர்கள் விரைவாக நிறுவக்கூடிய மென்பொருள்
வியாழன், 2 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக