என்னுடைய முகத்தை பல வயது தோற்றங்களில் பார்க்க வேண்டும் என்பது பல நாள் ஆசை அதற்காக தேடிய பொழுதில் சிக்கியது இந்த வலைத்தளம்
இந்த வலைத்தளத்துக்கு சென்று நீங்களும் முயற்சி செய்து பாருங்க...
http://morph.cs.st-andrews.ac.uk/Transformer/index.html
இதில் உங்களது புகைப்படம் ஒன்றை உட்செலுத்தி அதில் சில தரவுகளை கொடுத்து உட்சென்று உங்களது வயது தோற்றங்களை மாற்றிப்பார்க்கலாம்
உதாரணதுக்கு
கீழ் இருக்கும் நம்ம தமன்னாவ பாருங்க அப்ப புரியும்

இது போல பல வயது தோற்றங்கள செய்து பார்க்க முடியும்





0 கருத்துகள்:
கருத்துரையிடுக