திங்கள், 29 ஜூன், 2009

Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் File Transfer செய்ய..,

Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் File Transfer செய்ய..,
உங்களுக்கு தெரியுமா? விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று.

Start க்கு சென்று Run -ல்

fsquirt

என டைப் செய்து என்டர் கொடுங்கள்.

இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.

இந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.

0 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...