திங்கள், 29 ஜூன், 2009

புரட்சியை ஏற்படுத்தப்போகும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி

புரட்சியை ஏற்படுத்தப்போகும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினிவருங்காலத்தில் கம்ப்யூட்டர் நம்ம வரவேற்பறைல இருக்கர அழகான கண்ணாடி டேபிள் மாதிதான் இருக்கும்.மைக்ரோஸாப்ட் இப்போ உருவாக்கிருக்கர ” Microsoft Surface ” டெக்னாலஜிஅட்டகாசமா இருக்கு.




இனி கம்ப்யூட்டர்ல வேல செய்ய டெக்னிகல் அறிவெல்லாம் தேவயில்ல. நாம எப்படி பொருட்கள எடுக்கறோம் வைக்கிறோம் அதே மாதி கையாலயே எல்லாம் செயலாம்.
வருங்காலத்துல நம்ம பிள்ளைங்க மவுஸ் , கீபோட்டுல்லாம் பாத்துட்டு ” இதெல்லாம் வச்சி எப்டிப்பா வேல செஞ்சிங்க ? காமெடியா இருக்குன்னு ஆச்சரியமா பாப்பாங்க” அப்டி மவுஸ் எல்லாம் தேவ இல்லாம போயிரும். நம்ம கம்யூட்டர்ல Desktopன்னு சொல்றோமே அது இனிமே நெஜமாவே டெஸ்க் டாப் ஆக போவுது.

0 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...