என்னதான் ரஜினி, விஜய்க்கூட ஜோடி போட்டு நடித்தாலும் கொஞ்ச நாளைக்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியலை'' பிரபலமான நடிகைகள் இப்படி பொலம்பிக்கிட்டு இருக்குறாங்கன்னு நமக்கு செய்தி வந்துச்சு.
உடனே அப்படி பொலம்பற நடிகைகளையெல்லாம் ஒண்ணு சேத்து ரூம் போட்டு யோசிக்க வைச்சோம். அவங்களோட நாமும் சேர்ந்து தலையை பிச்சுக்கிற நிலைமை வந்துச்சு.
அதான் மொட்டை அடிச்சுட்டோம்.




இந்த கெட்டப் எப்படி இருக்கு!!!
ஸாரி, இத யாரும் நம்ம வேண்டாம். ஹய்யோ.......... ஹய்யோ...........
பின் குறிப்பு: புது இயக்குனர்களுக்கு... இந்தப் படத்தை பார்த்து ஐடியா ஒர்க்கவுட் ஆச்சுன்னா எங்கள தனியா கவனிங்க...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக